கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :1065 days ago
கோவை: கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.