வள்ளலார் 200வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்
ADDED :1022 days ago
திருவண்ணாமலை : வள்ளலார் 200வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில், கிரிவலப் பாதையில் கோவிலுக்குச் சொந்தமான விஜி திருமண மண்டபத்தில் தொடர் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.