உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை வாராஹி கோவிலில் பஞ்சமி சிறப்பு பூஜை

கோவை வாராஹி கோவிலில் பஞ்சமி சிறப்பு பூஜை

கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வாராஹி மந்த்ராலயம் டிரஸ்ட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாராஹி கோவிலில் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பெண்கள் தேங்காயில் நெய்தீபம் இட்டு வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !