உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய..!

மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய..!


மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியும், சொர்க்கவாசல் திறப்பும் நமக்கு மோட்சம் அளிக்கும் உன்னதமான விழாவாகும். இப்படி ஏகாதசி விரதத்தை மேற்கொண்டால், மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்று வேத வியாசரே கூறியுள்ளார். தர்மர் ஒருமுறை வியாசரைச் சந்தித்து, ‘‘துன்பங்களை அகற்ற சுலபான வழியைக் கூறுங்கள்’’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘‘அனைத்து துன்பங்களும் தீர ஏகாதசி உபவாசத்தை தவிர, வேறு வழியேதும் இல்லை. சகல சாஸ்திரங்களும் கூறுவது இதுவே’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !