அலை பாயும் மனதைக் கட்டுப்படுத்த என்ன வழி?
ADDED :1085 days ago
திருநாவுக்கரசர் பாடிய ‘நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா’ எனத் தொடங்கும் பாடலை தினமும் பாடுங்கள். ‘ஓம் நமசிவாய’ என ஜபித்தபடி சிவன் சன்னதியை திங்கட்கிழமையில் சுற்றுங்கள்.