உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டசாஸ்தா கோவிலில் மகரஜோதி தினத்தில் சிறப்பு வழிபாடு

அஷ்டசாஸ்தா கோவிலில் மகரஜோதி தினத்தில் சிறப்பு வழிபாடு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு கிராமத்தில் சாஸ்தாவின் எட்டுவித அபூர்வ நிலைகளைக் கொண்ட அஷ்ட சாஸ்தா கோவில் கீழ்தளம், மேல்தளமாக அமைந்துள்ளது. இக்கோயிலில் மகர ஜோதி தினத்தை முன்னிட்டு விசேஷ ஹோமம், அபிஷேகம், பஜனை ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. விழாவில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு வல்ல ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவர்.

நிகழ்ச்சி நிரல்:

நாள்: 14-01-2023 காலை 07.00 மணி: கணபதி ஹோமம்
08.00 மணி: விசேஷ அபிஷேகம்

14.01.2023 மாலை: 05.00 மணி: புஷ்பாஞ்சலி
06.00 மணி: ஐயப்ப பஜனை - சேஷாத்ரி சுவாமிகள் பஜன் மண்டலி, அயப்பக்கம், சென்னை
06.45 மணி: மகர தீபம்
07.00 மணி: பிரசாதம் விநியோகம்

மேலும் விவரங்களுக்கு:

Trustee வெங்கடேசன்: +919444200928
Trustee ஶ்ரீநிவாசன்: +919677049936
அர்ச்சகர் முரளி: +917871197491


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !