உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் வேணுகோபாலசுவாமி அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் வேணுகோபாலசுவாமி அருள்பாலிப்பு

கோவை : கோவை சலிவன் வீதி வேணுகோபாலசுவாமி கோவிலில் சுவாமி கோயிலில், மார்கழி மாதம் தனுர்மாத திருப்பள்ளி எழுச்சியில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !