பழநி கும்பாபிஷேகம் : ஹெலிகாப்டர் மூலம் கோபுரத்திற்கு மலர் தூவப்பட்டது
ADDED :992 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின் இன்று (ஜன.,27) காலை 8:15 மணிக்கு மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவச தரிசனம் செய்தனர்.