உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வட மாநிலங்களில் வசந்த பஞ்சமி விழா கொண்டாட்டம்

வட மாநிலங்களில் வசந்த பஞ்சமி விழா கொண்டாட்டம்

பீஹார்: வசந்த காலத்தை வரவேற்கும் வசந்த பஞ்சமி விழா வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பீஹார், பாட்னாவில் விழாவை முன்னிட்டு, பூஜை செய்து வழிபட்ட சரஸ்வதி சிலையை நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச்சென்ற பெண்கள் வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !