உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மேட்டுப்பாளையம் சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கோவை: மேட்டுப்பாளையம் சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ளது சாய்பாபா கோவில். இங்கு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் இன்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !