நல்லவர்களின் லட்சணம் என்ன?
ADDED :976 days ago
உண்மை, நேர்மை, சுயஒழுக்கம், தர்ம சிந்தனை போன்ற நற்பண்புகள் கொண்டவரே நல்லவர்கள். இவர்களால்தான் பூமி இன்னும் சுற்றுகிறது.