திருவண்ணாமலை இரட்டை காளியம்மன் கோவிலில் சண்டிமஹா யாக விழா
ADDED :1330 days ago
திருவண்ணாமலை இரட்டை காளியம்மன் கோவிலில், 18 ஆம் ஆண்டு சம்வத்ஸராபிஷேகம் மற்றும் சண்டிமஹாயாக விழாவில், சிம்ம வாகனத்தில் இரட்டை காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.