உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபாலசுவாமி கோவிலில் சுதர்சன ஹோமம்

வேணுகோபாலசுவாமி கோவிலில் சுதர்சன ஹோமம்

கோவை : கோவை காந்தி பார்க் தெப்பக்குளம் வேணுகோபாலசுவாமி கோவிலில் மாதாந்திர சுதர்சன ஹோமம் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !