உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

செஞ்சி: காசி விஸ்வநாதர் கோவிலில் உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. செஞ்சி சிறுகடம்பூர் காசி விஸ்வநாதர் கோவிலில் உலக அமைதி வேண்டி திரு விளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காசி விஸ்வநாதர், விசாலாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்து. மாலை 5 மணிக்கு சிறப்பு வேள்வியும், 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. இதில் திருமண தடை, குழந்தை பாக்கியம், தம்பதியர் ஒற்றுமை வேண்டிம் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !