அஷ்டமி பூஜை : அருணாசலேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு
ADDED :1118 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கோவில் பிரம்ம தீர்த்த குளம் அருகே காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.