தீவனூர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம்
ADDED :916 days ago
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் கலந்து கொண்டு தியாகராஜா வீதி ஸ்ரீ சரஸ்வதி விலாச சபாவில் மூன்று நாள் விஜயம் செய்த தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்.