உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவரசன்குப்பம் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் தன்வந்திரி ஹோமம்

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் தன்வந்திரி ஹோமம்

விழுப்புரம் : விழுப்புரம், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் சுதர்சன தன்வந்திரி ஹோமம்  நடந்தது.

விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் சுவாதியை முன்னிட்டு சுதர்சன தன்வந்திரி ஹோமம்  நடந்தது. மூலவர் நரசிங்கபெருமாள் தயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !