கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக வாஸ்துசாந்தி பூஜை
ADDED :942 days ago
கோவை: கோட்டைமேடு பூமி நீளா நாயிகா சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் வரும் 17 ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதன் முதல் நிகழ்வாக கோயிலில் வாஸ்துசாந்தி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.