உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி விழா

விழுப்புரம் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி விழா

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு ஸ்ரீ தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து சுவாமி, கருட ஆழ்வார் வாகனத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !