உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்காளியம்மன் கோவில் மாசி திருவிழா கணபதி ஹோமத்துடன் துவக்கம்

பொங்காளியம்மன் கோவில் மாசி திருவிழா கணபதி ஹோமத்துடன் துவக்கம்

கோவை : கோவை, குறிச்சி குளக்கரையில் உள்ள ஸ்ரீ கற்பகவிநாயகர், பொங்காளியம்மன் கோவில் மாசி திருவிழா மற்றும் கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.இதையொட்டி முதல் நிகழ்வாக கணபதி ஹோமம் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !