மேலும் செய்திகள்
ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?
894 days ago
மருவத்தூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
894 days ago
விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் 15 லட்சத்து 83 ஆயிரத்து 686 ரூபாய் காணிக்கை இருந்தது.விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலையில், 9 நிரந்தர உண்டியல், 4 தற்காலிக உண்டியல், 1 திருப்பணி உண்டியல் உட்பட மொத்தம் 15 உண்டியல்கள் திறக்கப்பட்டன. காணிக்கை எண்ணும் பணியில் அர்த்தஜாம அடியார் குழுவினர் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், பக்தர்களின் காணிக்கையாக 15 லட்சத்து 83 ஆயிரத்து 686 ரொக்கம், 10 கிராம் தங்கம், 70 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தது.
894 days ago
894 days ago