உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் அய்யப்பன் கோவிலில் மாசி பிறப்பு சிறப்பு வழிபாடு

நெல்லிக்குப்பம் அய்யப்பன் கோவிலில் மாசி பிறப்பு சிறப்பு வழிபாடு

நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பம் அய்யப்பன் கோவிலில் மாசி மாதம் பிறப்பை முன்னிட்டு சிறப்ப வழிபாடு நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு பால், தயிர், சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !