உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்கத்தா காளியம்மன் கோயிலில் திருவிழா நிறைவு

கல்கத்தா காளியம்மன் கோயிலில் திருவிழா நிறைவு

திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. நகர், இந்திரா நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா நிறைவடைந்தது. மார்ச் 24ல் துவங்கிய திருவிழாவில் கூழ் ஊற்றுதல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், பூச்சட்டி எடுத்தல், முளைப்பாரி கரைத்தல், அம்மன் ஊர்வலம் நிகழ்ச்சிகள் நடந்தது. நிறைவு நாளான இன்று மூலவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமாகி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !