உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூரப்பன் அலங்காரத்தில் கொடிசியா திருப்பதி வேங்கடாஜலபதி அருள்பாலிப்பு

குருவாயூரப்பன் அலங்காரத்தில் கொடிசியா திருப்பதி வேங்கடாஜலபதி அருள்பாலிப்பு

கோவை கொடிசியா திருப்பதி ஸ்ரீவேங்கடாஜலபதி கோவிலில் சோபகிருது ஆண்டு பிறந்ததையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குருவாயூரப்பன் அலங்காரத்தில் வேங்கடாஜலபதி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !