உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை சாரதாம்பாள் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

கோவை சாரதாம்பாள் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

கோவை:  கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் தமிழ் புத்தாண்டை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புத்தாண்டை வரவேற்கும் விதத்தில், பல வகையான பழங்கள் காய்கறிகள் தானியங்கள் ஆகியவை அலங்கரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !