உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் யாகசாலை 3ம் கால பூஜை

நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் யாகசாலை 3ம் கால பூஜை

சிவகங்கை : நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா யாகசாலை பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9. மணி 9:30 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் இன்று யாகசாலையில் இரண்டாம் கால பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !