உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை சோமவாரம்; காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை

சித்திரை சோமவாரம்; காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை

கோவை : ஆர் எஸ் புரம் வின்செட் காலனியில் உள்ள வர சித்தி விநாயகர் , கல்யாண சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் சித்திரை மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் புஷ்ப அலங்காரத்தில்  சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார் . விழாவில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !