காலகண்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் : சுவாமி ஆவாகனம் நிகழ்வு
ADDED :1000 days ago
கோவை: சிறுவாணி ரோடு காளம்பாளையம் கிராமத்தில் உள்ள காலகண்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை 4ம் தேதி நடைபெற உள்ளது .இதற்கான பூமி பூஜை மற்றும் சுவாமி ஆவாகனம் செய்யும் நிகழ்வு நடந்தது.பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் அம்மன் விக்ரகம் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்த காலகண்ட மாரியம்மன். இந்த நிகழ்வில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.