மேட்டூர் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
ADDED :1055 days ago
கோவை : போத்தனூர், மேட்டூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.