பிரதோஷத்தன்று பயறு கலந்த வெல்லஅரிசி தருவது ஏன்?
ADDED :895 days ago
பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதன் உக்கிரம் தாங்காமல் நந்தீஸ்வரர் மயக்கமானார். அதிலிருந்து விடுபட காப்பரிசி (வெல்லம் கலந்த பச்சரிசி) கொடுத்தார் சிவபெருமான். இதனடிப்படையில் பிரதோஷத்தன்று காப்பரிசி தருவர். தற்காலத்தில் பயறும் சேர்க்கின்றனர்.