வைகாசி ஏகாதசி; நம்மாத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு வழிபாடு
ADDED :912 days ago
உடுமலை ; உடுமலை காந்திநகர் நம்மாத்வார் பிரார்த்தனை மையத்தில் வைகாசி ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் ராதை பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கொண்டு தரிசனம் செய்தனர்.