உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜ விநாயகர் சக்தி மாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம்

ராஜ விநாயகர் சக்தி மாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம்

சேலம்; சேலம் திருவாக்கவுண்டனுார் மேம்பால நகரில் உள்ள ராஜ விநாயகர் சக்தி மாரியம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி, மகா சண்டி யாகம் நடந்தது. யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !