உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரைத்திருவிழாவில் கள்ளழகருடன் வந்த உண்டியலில் ரூ.ஒரு கோடி

சித்திரைத்திருவிழாவில் கள்ளழகருடன் வந்த உண்டியலில் ரூ.ஒரு கோடி

மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவில் கள்ளழகருடன் கொண்டு வரப்பட்ட தற்காலிக உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன. கோயில் துணைகமிஷனர் ராமசாமி தலைமையில் எண்ணப்பட்டதில் ரொக்கமாக ரூ.ஒரு கோடியே 2 லட்சத்து 12 ஆயிரத்து 952 கிடைத்தது. தங்கம் 15 கிராம், வெள்ளி 63 கிராம் கிடைக்கப்பெற்றன. கடந்தாண்டு ரூ.ஒரு கோடியே 2 லட்சத்து 73 ஆயிரத்து 88 ரொக்கம் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !