மரம் நடுங்கள்
ADDED :884 days ago
* சாலைஓரங்களில் மரம் நடுங்கள்.
* அன்பு காட்டுங்கள். அடிமையாகி விடாதீர்கள்.
* யாரிடமும் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள்.
* நமக்கு யார் தீமை செய்தாலும் அவர்கள் வெட்கப்படும்படி நன்மை செய்யுங்கள்.
* பிரச்னைகளை கண்டு பயப்படாதீர்கள்.
* சரியாகச்செய்யும் சிறிய செயல்களே பெரிய செயல்களுக்கு வழிவகுக்கும்.
* செயலில் குறை கண்டுபிடிப்போரிடம் விழிப்புடன் இருங்கள்.
–பொன்மொழிகள்