உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசையன்று சவரம் செய்யக்கூடாது என்பது ஏன்?

அமாவாசையன்று சவரம் செய்யக்கூடாது என்பது ஏன்?

சாஸ்திரங்களில் விஷநாள் என்று சிலநாட்களை ஒதுக்கி வைத்துள்ளனர். சவரம் செய்து காயமேற்பட்டால் எளிதில் குணமாகாது. உடலுக்கும் கேடு என்ற அறிவியல் காரணத்தால் இவ்வாறு சொன்னார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !