அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ எந்தக் கடவுளை வழிபட வேண்டும்?
ADDED :1115 days ago
எந்தக் கடவுளையும் வழிபடலாம். ஆசைகளைக் குறையுங்கள். அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழலாம்.