தஞ்சாவூர் பெரிய கோவில் நடராஜர் சிறப்பு அபிஷேகம்!
ADDED :4760 days ago
தஞ்சாவூர்: பெரிய கோவில் நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பஞ்சமுக தீபாரதனை நடந்தது. பெரிய கோவிலில் பல்வேறு அபிஷேகங்களுக்கு பின் சிறப்பு அலங்கரத்தில் நடராஜர் காட்சியளித்தார்.