வைகாசி ஏகாதசி ; தங்கக்காப்பு அலங்காரத்தில் கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி
ADDED :1218 days ago
கோவை; கொடிசியா திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலில் வைகாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு தங்கக்காப்பு கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. புஷ்ப அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து வெங்கடாஜலபதி சுவாமி தரிசனம் செய்தனர்.