உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி மயில் வாகனத்தில் குமர பெருமான் திருவீதி உலா

வெள்ளி மயில் வாகனத்தில் குமர பெருமான் திருவீதி உலா

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத கிருத்திகை மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளி மயில் வாகனத்தில் குமர பெருமான் நான்கு ரத திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !