உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழ்வு சிறக்க...

வாழ்வு சிறக்க...


* எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள்.
* விட்டுக் கொடுங்கள்
* தேவையானதை மட்டும் பேசுங்கள்.
* விவாதம் ஏற்பட்டால் மற்றவரை ஜெயிக்க விட்டு சந்தோஷப்படுங்கள்.
* குறை சொல்வதை தவிருங்கள்.
* பணவிஷயத்தில் எல்லோரிடமும் கேட்டு முடிவெடுங்கள்.
* மூன்றாம் நபர் தலையீட்டிற்கு இடம் கொடுக்காதீர்கள்.
* பிரச்னை வரும் என தெரிந்தால் அப்பேச்சை தள்ளி வையுங்கள்
* குழந்தைகளிடம் நல்லது, தீயது எது என எடுத்து சொல்லுங்கள்
* ஆடம்பர பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள்.
* நேரம், பணம், நடத்தையின் மதிப்பை உணர்ந்து செயல்படுங்கள்.
* எதற்கெடுத்தாலும் மின்சாதனங்கள் உதவியை எதிர்பார்க்காதீர்கள்.
* எதிர்காலம் பற்றி சிந்தித்து செயல்படுங்கள்.
* கொடுத்த வேலையை திறம்பட செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !