யார் அந்த ஐவர்...
ADDED :988 days ago
ஐந்து பேரை உத்தமர்கள் என போற்றுகிறது தர்ம சாஸ்திரம்.
1. புகழை விரும்பாத கொடையாளி
2. லஞ்சம் வாங்காத உத்தியோகஸ்தர்
3. மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன்
4. தன் சரக்கின் கெடுதலை சொல்லும் வியாபாரி
5. தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றிவாளி