இன்று பக்ரீத் பண்டிகை: தியாகமின்றி வெற்றி இல்லை...
ADDED :840 days ago
இன்று தியாகத் திருநாள்’ ‘ஹஜ்ஜுப் பெருநாள்’. இறைத்தூதர் இப்ராஹிம் நபி (அலை) தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் நாள். இறைவன் தந்த தியாகத் திருநாளை ஏழையுடன் சேர்ந்து கொண்டாடுவோம். இருப்பதை இல்லாதவருடன் பகிர்ந்து பசியாறுவோம்!
அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துகள்.