அர்த்தநாதீஸ்வரர் அலங்காரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலிப்பு
ADDED :887 days ago
திருப்பூர், சாயப்பட்டறை வீதியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் 10ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அர்த்தநாதீஸ்வரர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.