மூலவர் சிலை போலவே உற்ஸவர் சிலையும் இருக்கணுமா?
ADDED :886 days ago
ஆம். சிவனுக்கு மட்டும் மூலவர் சிவலிங்கமாகவும், உற்ஸவர் சோமாஸ்கந்தராகவும் இருக்கும். (சிவன், பார்வதி, நடுவில் முருகன் இருப்பது) மற்ற தெய்வங்களுக்கு இரண்டும் ஒன்றாக அமைந்திருக்கும்.