திருவிழாவில் கொடியிறக்குவதை தரிசிக்கலாமா?
ADDED :887 days ago
தரிசிக்கலாம். வானுலக தேவர்களை அழைப்பது கொடியேற்றம். விழா முடிந்ததும் அவர்களை வழியனுப்புவது கொடியிறக்கம். இதனால் தேவர்களை கவுரவித்த புண்ணியம் சேரும்.