விளம்பரம் இல்லாத தர்மம், விளம்பரத்துடன் தர்மம் – பலன்கள் மாறுமா?
ADDED :972 days ago
விளம்பரம் இல்லாத தர்மம் ஆபத்தை போக்கும். உயிர் காக்கும். புண்ணியம் சேர்க்கும். விளம்பரத்துடன் செய்யும் தர்மம் புகழைச் சேர்க்கும்.