நிலை வாசலில் தெய்வம் குடியிருக்குமாமே...
ADDED :971 days ago
நிலை வாசலின் மேல்புறம் மகாலட்சுமி, வலதுபுறம் கங்கை, இடதுபுறம் யமுனை, அடியில் காவல் தெய்வங்கள் குடியிருக்கின்றனர். இதனால் அதை மிதிக்கவோ, அருகில் படுக்கவோ கூடாது. தினமும் காலையில் சுத்தப்படுத்தி கோலமிடுவது நல்லது.