உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை காளியம்மன், முனியாண்டி கோயில் கோயில் திருவிழா

வடமதுரை காளியம்மன், முனியாண்டி கோயில் கோயில் திருவிழா

வடமதுரை: வடமதுரை ஏ.வி.பட்டியில் காளியம்மன், முனியாண்டி கோயில் திருவிழா ஜூலை 9ல் துவங்கியது. மாவிளக்கு, அக்கினிச்சட்டி, முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல், நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன. இன்று மாலை மஞ்சள் நீராட்டு, முளைப்பாரியுடன் அம்மன் கங்கை செல்லும் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !