உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி முதல் செவ்வாய்: நவசக்தி மகா வாராகி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் செவ்வாய்: நவசக்தி மகா வாராகி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

கோவை : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஸ்ரீ வாராகி மந்திராலயம் டிரஸ்ட் ஸ்ரீ நவசக்தி மகாவாராகி அம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !