உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேடிக்கை மனிதர்கள்

வேடிக்கை மனிதர்கள்


மனிதர்கள் பலரும் வேடிக்கையாக பேசும்போதும்கூட பொய்யான செய்திகளைத் தருகின்றனர். இது தவறான விஷயம். பேசுவதோ வேடிக்கை. இதில் தவறான செய்திகளை சொல்வது என்ன தவறு என யோசிக்கும் நபரா நீங்கள். கீழே உள்ளவை உங்களுக்குத்தான்.
* பிறரை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பொய் கூறினால் அழிவு காத்திருக்கும்.
* வேடிக்கையில் ஈடுபடவேண்டிய அவசியம் இருந்தும் பொய் பேசாதவனுக்கு, சுவர்க்கத்தின் நடுவில் வீடு கிடைக்கும்.  
* பொய்யில் இருந்து முற்றிலும் வேறுபட்டது உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !